இன்நாளில் முடிவெடுப்போம்
ஏன் இந்த சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம்
இன்நாளில் சுதந்திரபோராட்ட
வீரர்களின் செயல்பாடுகளையும்
அவர்களின் தியாகங்களையும்
தைரியத்துடன் நடத்திய
போராட்டங்களையும்
கிளர்ச்சிகளையும்
உண்ணாவிரதங்களையும்
மறியல்களையும்
உயிர் தியாகங்களையும்
குடும்பம் என்ற குறுகிய எண்ணத்தில்-இல்லாது
லட்சக்கனக்கானோர் சுதந்திர
வேள்வியில் அவர்கள்
வாழ்க்கக்தீய்ந்து போய் தான்
நாம் இந்த சுதந்திர நிலையை அடைந்தோம்.
அவர்களை போல் இல்லாவிட்டாலும்
ஆசிரியர்களின் ஊதிய முறன்பாட்டை
போக்க போராட்ட களம் புகுவது
என்று இன்நாளில் முடிவெடுப்போம்
அனைவரையும் முடிவெடுக்க வைப்போம்
அப்போது தான் அரசும் முடிவெடுக்கும் .
இளந்தளிரே பயம் கொள்ளாதே
படைக்களம் புகு
வெற்றி கொள் …………………………..
இல்லை எனில் வரும் தலைமுறை
ஆசிரியர்கள் கடைநிலை ஊழியர் ஊதியத்தை
தான் பெறுவர் ……..
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment