கடலில் அலைகள் ஓய்வதில்லை
புதுப்புது அலைகள் வந்து போகும்.
ஒரு அலை வந்து சென்றது என்றால்
அடுத்த அலை வராமல் இருக்காது
கடலுக்கு அலைகள் சுமையாக
இருப்பதில்லை இருந்ததில்லை
அது போலத்தான் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் கூட்டணி இருக்கும் வரை
ஆசிரியர் வர்கம் இருக்கும் வரை
கோரிக்கைகளும் போராட்டங்களும்
இருக்கத்தான் செய்யும்…..
அதை வென்றெடுக்க அனைவரும்
போராடுவோம் வெற்றி பெறுவோம்
No comments:
Post a Comment