ஒருநாள் கூலியில் 30 ருபாய்
குறைந்தால் ரோடுக்கு வந்து
போராடுகிறார்கள்
ஊரக வேலை திட்டத்தில்
மாதத்துக்கு 9000 குறைகிறது
ஒருநாள் கூலியில் 300 ருபாய் குறையுது
வீட்டில் முடங்கி இருக்காதே
வீறு கொண்டு விழித்தெழு
உனக்காக போராடுகிறாய்
போரராட்ட குனம் உனக்காய் வரவேண்டும்
அடிபட்டவனுக்குதான் வலிக்கவேண்டும்
வலி உணராவிட்டால் நீ இறந்ததாய்
என மருத்துவம் சொல்கிறது.
பயம் கொள்ளாதே
பார்த்துகொள்ள இயக்கம் இருக்கிறது
வெல்வதே இலக்கு
ககாரணம் ◌சொல்லி தட்டிக்கழிக்காதே
No comments:
Post a Comment