Wednesday, 14 August 2013

பெண்கள் சாதனையாளர்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுபவர்கள் போராட்டத்திலும அவர்கள் முன் நிற்கிறார்கள் ஆனால் கொண்ட ஆனும் பெற்ற பிள்ளையும் தடுக்கிறார்கள் …………….. இதை கண்டுதான் ஆசிரியர் பணியில் 79 விழுகாடு பெண்கள் தான் என்ற நிலையை உருவாக்கியது அரசாங்கம் இதை தாண்டி எங்கள் ஒன்றியத்தில் பெண்ஆசிரியைகள் வீறு கொண்டு போராட்ட களத்தில் குதிக்கிறார்கள் . எல்லா இடத்திலும் இப்படியானால் ……. நாம் ஊதியகுறைபாடு நீக்கப்படும்

No comments:

Post a Comment