அன்று விதைத்தவன்
பலனின்றி சென்றான்
பின் வந்தவன்
பலனடைந்தான்
பலனடைந்தவன்
பாதுகாத்தான்
இன்று வந்தவன்
இறுமாப்பு கொண்டான்
பாதுகாப்புக்கு கூட
வரவில்லை
பலன் ◌எப்படி கிடைக்கும்.
இது தான் இன்றைய
இடைநிலை ஆசிரியரின்
கதை .
போராட்டம் நமக்காக
ஆனால் போராடுபவர்கள்
யார்
நரைக்க துவங்கியவர்கள் தானே
சிந்தித்துப்பார்
* சாக்கு சொல்லாதே
பலனடைந்தால்
சம்பளத்தில் பாதியா தந்து விடப்போகிறாய்
அப்போதும் ஆண்டு சந்தா மட்டும் தானே
* உனக்காக நீ போராடா விட்டால்
தனித்து விடப்பட்டு அனாதையாகிவிடுவாய்
*விழித்திடு உனக்காக நீதான் போராடவேண்டும்
காரணமாய் ஆயிரம் கதைசொல்லி ஒதுங்காதே
ஒதுக்கப்பட்டு விடுவாய் ……………
இது உன்னை குறைகூற இல்லை
உன் குறையை அறிந்து கொள்ள
என்றும் தமிழ
கடல் நம்மை பயமுறுத்தக்கூடியது தான்
நம்மை மட்டுமல்ல அரசையும் தான்
ஆனால் உலகில் உள்ள எல்லா ஆறுகளும்
நநாம் கடலில் கலக்ககூடாது என முடிவெடுத்தால்
கடலே வற்றிவிடும் பின் பயமின்றி
சிறுவன் சைக்கில் ஓட்டுவான்.
நாம் எல்லோரும் சென்றால் தான்
போராட்டம் வெற்றி பெறும்
அரசன் முன் பாத்திரத்தில் எல்லோரும்
பால் ஊத்திய கதையாகிவிடப்போகிறது
No comments:
Post a Comment