Wednesday, 21 August 2013
Tuesday, 20 August 2013
வைர விழா தானைத்தலைவர் மேநாள் மாநிலத் துனைத்தலைவருக்கு 75 வருட நிரைவு வைரவிழா
வைர விழா. கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தின் தெ◌ாடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத்தலைவராகவும் முன்னால் மாநில துணைத்தலைவராகவும் இருந்து இயக்ககத்துக்காக பலமுறை சிறைசென்று வெற்றியை தேடித்தந்தவரும் கந்தசாமி அண்ணனுக்கு பின் இயக்கத்தின் முன்னடத்தி சென்றவரும் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி இயக்க கட்டிடம் கட்ட அரும்பாடு பட்டவருமான தானைத்தலைவர் த.கிருஷ்ணாஜி ராவ் அவர்களுக்கு கிருட்டிணகிரி வட்டாரத்தின் சார்பாக வைரவிழ◌ா நடத்தப்பட்டது
அருன் ,பழனிச்சாமி ,ரங்கப்பன்,காமராஜ், பாலகிருஷ்ணன், மாரியப்பன்,தமிழ்ச்செல்வன்,மாவட்ட செயலர் வெங்கடேசன், ஆரே◌ாக்யசாமி ,நாகலிங்கம்
மாவட்ட துணைத்தலைவர் அருண்பிரசாஷ் ராஜ்
மாநில தலைவர் காமராஜ் பாலகிருஷ்னன் அராக்யசாமி
வட்டாரக்கிளை சார்பில் நினைவுகப்பரிசு
உமா மகேஸ்வரி & உமாமகேஸ்வரி
கிருட்டிணகிரி வட்டாரக்கிளை மகளீர் அணிசார்பில் ...........

மாவட்ட செயலர் வெங்கடேசன்
மாவட்ட பொருளர் திரு தீர்த்தகிரி
மாவட்ட துணைத்தலைவர் அருண்பிரசாஷ் ராஜ்
மாநில தலைவர் காமராஜ் பாலகிருஷ்னன் அராக்யசாமி
வட்டாரக்கிளை சார்பில் நினைவுகப்பரிசு
உமா மகேஸ்வரி & உமாமகேஸ்வரி
கிருட்டிணகிரி வட்டாரக்கிளை மகளீர் அணிசார்பில் ...........
Wednesday, 14 August 2013
Subscribe to:
Comments (Atom)
