| இயக்க வரலாறு 5 | 1957 ல் நமது இயக்கம் மீண்டும புத்துயிர் பெற்று மூன்றாவது மாநில மாநாடு சென்னையில் நடத்தியது . அந்த மாநாட்டில் தான் தமிழ்ந◌ாடு ஆரப்பப்பள்ளி ஆசிரியர் சம்மேளனம் என்ற பெயரை அழகுத்தமிழில் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன் பின்னர்தான் 1969இல், மதராசு மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நாம் எப்போதுமே முன்னோடிகள் தான் ..அதன் பின் இயக்கத்தின் செயல்பாடுகள் பட்டி தொட்டி எல்லாம் பரவலாயிற்று.சென்னைக்கு வெளியே தஞ்சையைச் சேர்ந்த திரு .இராமையாத்தேவர் மாநிலத்தலைவர் பொறுப்பை ஏற்றார். அதுவரை பென்சன் மற்றும் கிராஜீவிட்டி இன்ஸ்சூரன்ஸ் ஆகியன வழங்கப்பட்டன.1957க்கு பின் இயக்கம்ம மாவட்டங்களில் எல்லாம் வருவாக உருவெடுத்தது மீண்டும் இயக்கம் நன்கு வளர்ந்தது மாநில அளவில் தனிப்பெரும் இயக்கமாக உருவாகியது. |
Wednesday, 30 January 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment