Tuesday, 26 September 2023
-நகராட்சி P.T.A தலைவர் திரு.எஸ்.கே.நவாப் அவர்கள் ஏற்பாடு செய்த கலைஞர் நூற்றாண்டு விழா- ஆசிரியர்தின கொண்டாட்டம் மாண்புமிகு அமைச்சர் திரு . சக்கரபாணி அவர்கள் கலந்து கொண்டார்கள்
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரின் அன்பான வேண்டுகோள்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ( 26- 9 -2023 ) செவ்வாய்க்கிழமை மதியம் 1:30 மணி அளவில்
ஆசிரியர் தினத்தை
முன்னிட்டு கிருஷ்ணகிரி நகரத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இருபால் ஆசிரியர்கள்
அனைவரையும் கௌரவிக்கும் விதமாக
தமிழக கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் வாழ்த்துக்களுடனும்
கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கள் துறை அமைச்சர் மாண்புமிகு திரு . சக்கரபாணி அவர்களின் முன்னிலையிலும்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணார் திரு.D.மதியழகன் அவர்களின் தலைமையிலும்
கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவி திருமதி . பரிதா நவாப்
அவர்களும் கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும் நகர கழக செயலாளருமான அண்ணார் திரு.எஸ்.கே.நவாப்
அவர்களும் மற்றும்
கிருஷ்ணகிரி நகர் மன்ற உறுப்பினர்களும்
பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களும்
எஸ் எம் சி பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும்
கலந்து கொண்டு
ஆசிரிய பெருமக்களை கௌரவிக்க
உள்ளதால்
அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு
இவ்விழாவினை சிறப்பிக்க வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
எஸ்.கே.நவாப்
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்
கிருஷ்ணகிரி
Subscribe to:
Post Comments (Atom)























































































































No comments:
Post a Comment