Friday, 15 September 2023

பாரத் ரதயாத்திரை - பழைய ஓய்வூதிம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றகோரி 14.09.2023 கிருஷ்ணகிரி வருகை

கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான சப்பாணிப்பட்டியில் பாரத் ரத யாத்திரை நடத்திவரும் பேரியக்கத்தின் பொதுச்செயலாளரும், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் இணைப் பொதுச் செயலாளரும், உலகத் தமிழாசிரியர் பேரவையின் பொதுச் செயலாளருமான அண்ணன் அவர்களுக்கும் அவருடன் வந்த மற்ற பொறுப்பாளர்களுக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது https://youtu.be/6MUnnGhnyN0
தேசிய வளையமைப்பின் தேசிய தலைவர் திருமதி சீமா மாத்தூர் அவர்கள் - தமிழ்நாடு தொடக்கப்பபள்ளி அசிரியர் கூட்டணி - பாரத் ரதயாத்திரை - கிருஷ்ணகிரி கூட்டத்தில் பேசினார் Seema Mathur. - #Krishnagiri . Women Network Chairperson, ADPSS Executive committee member, #AIPTF. https://youtu.be/jI0J0mJMVpE
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வலியுறுத்தி கிருஷ்ணகிரி வந்த ரதயாத்திரையை நகர எல்லையில் கிருஷ்ணகிரி மகளிர் வலையமைப்பு பொறுப்பாளர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி https://youtu.be/vEysf3jFA-w
பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் "இயக்கப்பாதுகாவலர்" ந.ரெங்கராஜன் - கிருஷ்ணகிரி ரதயாத்திரை கூட்டத்தில் 👉 பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும், 👉 தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிட வேண்டும் என்றும், 👉 தேசியக் கல்விக் கொள்கை யினை கைவிட வேண்டும் என்றும், 👉 ஆசிரியர்கள் மாணவர்கள் நலனை பாதிக்கும் 2020 அரசாணையை ரத்து செய்ய வேண்டியும், 👉 தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் படும் இன்னல்கள் தமிழ்நாடு தொடக்ககப்பள்ளி ஆசிரியர் கூட்டணி https://youtu.be/8eVQwVTODgQ
ஊத்தங்கரை வட்டாரத்தில் ரதயாத்திரை -தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி -கிருஷ்ணகிரி மாவட்டம் 👉 பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும், https://youtu.be/rJjybjwYToo
ஊத்தங்கரை வட்டாரத்தில் ரதயாத்திரை -தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி -கிருஷ்ணகிரி மாவட்டம் 👉 பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும், https://youtu.be/rJjybjwYToo
கன்னியாகுமரியில் தொடங்கிய ரத யாத்திரைக்கு 14.09.2023 கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பஸ்நிலையத்தில் -மத்தூர் -பர்கூர் வட்டாரத்தின் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி https://youtu.be/7FnHqkJ7Vao

No comments:

Post a Comment