Tuesday, 5 September 2023

14 ஆம் தேதி கிருஷ்ணகிரி வர இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க பேரியக்கத்தின் புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வேண்டி புது டெல்லி வரை செல்லவிருக்கும் ரத யாத்திரையை சிறப்புற வரவேற்று. கூட்டத்தினை சிறப்புற நடத்தவும் கிருஷ்ணகிரி வட்டாரக்கிளை கூட்டப்பட்டது.

14 ஆம் தேதி கிருஷ்ணகிரி வர இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க பேரியக்கத்தின் புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வேண்டி புது டெல்லி வரை செல்லவிருக்கும் ரத யாத்திரையை சிறப்புற வரவேற்று. கூட்டத்தினை சிறப்புற நடத்தவும் கிருஷ்ணகிரி வட்டாரக்கிளை கூட்டப்பட்டது. 2. 75 வயதான இயக்க உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடத்தவும் . 3.உறுப்பினர் சந்தாவை விரைவுல் வசூல் செய்யவும் முடிவு செய்யயப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment