Friday, 8 September 2023

08.09.2023 மாபெரும் கண்டன ஆர்பாட்டம் - வட்டாரகல்வி அலுவலகம் முன்பு- பயிற்சி மாணவர்களை பள்ளிக்கு ஆய்வுக்கு அனுப்புவதை எதிர்த்து

Part 6 ஆசிரியர் பதவியின் கண்ணியத்தைக் குறைக்க அனுமதிக்கமாட்டோம்! - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி -கிருஷ்ணகிரி வட்டாரக்கிளை 08.09.2023 கண்டன ஆர்பாட்டம் .ஆர்பாட்ட சிறப்புரை தமிழ்செல்வன் வட்டாரச் செயலாளர் https://youtu.be/BQ9_E4OAbVs
Part 5 - கர்ஜிக்கும் பெண் சிங்கம் -நன்றி உரையே சிறப்புரையானது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி -கிருஷ்ணகிரி வட்டாரக்கிளை 08.09.2023 கண்டன ஆர்பாட்டம் . ரெஜ்லின் தீப்தி செயலர் மகளிர்வலையமைப்பு https://youtu.be/vtAbHUNP1uc.
ஓய்வுப்பிரிவின் மாவட்ட பொருளாளர் திரு .திம்மராயன் அவர்கள் -8.9.23 கண்டன ஆர்பாட்ட சிறப்புரை -- ஆசிரியர் பதவியின் கண்ணியத்தைக் குறைக்க அனுமதிக்கமாட்டோம்! - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி -கிருஷ்ணகிரி வட்டாரக்கிளை நடத்திய கண்டன ஆர்பாட்டம் இடம் கிருஷ்ணகிரி வட்டாரக்கல்வி அலுவலகம் . https://youtu.be/8mua_xgc1XU
Part 2 - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி -கிருஷ்ணகிரி வட்டாரக்கிளை 08.09.2023 கண்டன ஆர்பாட்டம் . வரவேற்பு வட்டார பொருளாளர் சாதிக் உசேன் & வட்டார துணைத்தலைவர் சாலியா ஆர்பாட்ட முழக்கம் https://youtu.be/86eYXiC7438
Part 1 ஆசிரியர் பதவியின் கண்ணியத்தைக் குறைக்க அனுமதிக்கமாட்டோம்! - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி -கிருஷ்ணகிரி வட்டாரக்கிளை 08.09.2023 கண்டன ஆர்பாட்டம் . ஆர்பாட்ட முழக்கம் ஐ.மரியசாந்தி - இசபெல்லாராணி - மாவட்ட துணைத்தலைவி/ மாவட்ட செயற்குழு- விண்ணை முட்டும் கோஷங்கள் https://youtu.be/HYMNjGQ5GZ0

No comments:

Post a Comment