சுவாமி விவேகானந்தரின் 150 பிறந்த ஆண்டில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரத்தின் சார்பில்
இளைஞர் எழுச்சி கருத்தரங்கம் நடைபெற்றது.
இளைஞர் எழுச்சி கருத்தரங்கம் நடைபெற்றது.
நான் (வட்டாரச்செயலர் )
மாவட்ட துணைச்செயலர் திரு அருன் பிரகாஷ் அவர்கள்
மாவட்டத்தலைவர் பழனிச்சாமி அவர்கள்
அருட்தந்தை ஜான்பாஸ்கோ அவர்கள்
உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சம்பத் அவர்கள்
மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள்
காவேரிப்பட்டிணம் சின்ராஜ்அவர்கள்
நகராட்சி பாலாஜி அவர்கள்
நன்றி திருமதி பானுமதி அவர்கள்


















No comments:
Post a Comment