Thursday, 1 August 2024

1.8.24 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளை -இயக்கத்துக்காக உழைத்த இயக்க புரவலர் கிருஷ்ணகிரி மாவட்ட மேநாள் மாவட்ட தலைவர் ,தற்போதய ஓய்வுப்பிரிவின் தலைவர் திரு. வி.ரங்கப்பன் அவர்களின் 75 வது பிறந்தநாளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளை அவரது ஊருக்கே சென்று கொண்டாடியது

V.ரங்கப்பன் கிருஷ்ணகிரி வட்டார தலைவர். கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர்.
75 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
நினைவுகளை பகிர்ந்து வாழ்த்திய திரு உதயன் அவர்கள்.
நினைவுகளை பகிர்ந்து வாழ்த்திய திரு மதிவாணன் அவர்கள். Part 1 ஓய்வுப்பிரிவின் மாவட்ட தலைவர் V.ரங்கப்பன் அவர்களின் பவள விழா (75 வது பிறந்தநாள்) கொண்டாட்டம் வரவேற்பும் வாழ்த்தும் , பவுல் , மரியசாந்தி , உதயன் https://youtu.be/9PTu0gehxDE
நினைவுகளை பகிர்ந்து வாழ்த்திய திருமதி. ஜெயலட்சுமி அவர்கள்.
நினைவுகளை பகிர்ந்து வாழ்த்திய திருமதி. சுமதி அவர்கள். Part 2 ஓய்வுப்பிரிவின் மாவட்ட தலைவர் V.ரங்கப்பன் அவர்களின் பவள விழா (75 வது பிறந்தநாள்) கொண்டாட்டம் வாழ்த்து மதிவாணன் , ஜெயலட்சுமி , சுமதி https://youtu.be/h9mtSTM7wvs
நினைவுகளை பகிர்ந்து வாழ்த்திய திரு. அருண்பிரகாஷ்ராஜ் மாவட்ட தலைவர் அவர்கள். Part 4 கிருஷ்ணகிரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஓய்வுப்பிரிவின் மாவட்ட தலைவர் V.ரங்கப்பன் அவர்களின் பவள விழா (75 வது பிறந்தநாள்) கொண்டாட்டம். மாவட்ட தலைவர் அருண்பிரகாஷ்ராஜ் வாழ்த்துரை https://youtu.be/jz6vzAz-ZbU
நினைவுகளை பகிர்ந்து வாழ்த்திய திரு. தமிழ்செல்வன் வட்டார செயலர் கிருஷ்ணகிரி அவர்கள்.
நினைவுகளை பகிர்ந்து வாழ்த்திய மகராசகடை உதவி தலைமை ஆசிரியர் அவர்கள். Part 3 ஓய்வுப்பிரிவின் மாவட்ட தலைவர் V.ரங்கப்பன் அவர்களின் பவள விழா (75 வது பிறந்தநாள்) கேக் வெட்டி கொண்டாட்டம் https://youtu.be/OmitCwvQAmI
குழு புகைப்படங்கள்
அன்பான நிகழ்வுகள் Part 5 ஓய்வுப்பிரிவின் மாவட்ட தலைவர் V.ரங்கப்பன் அவர்களின் பவள விழா (75 வது பிறந்தநாள்) கொண்டாட்டம்.இயக்க புரவலர் ரங்கப்பன் ஏற்புரை https://youtu.be/WJpdAnQwzrU

No comments:

Post a Comment