தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக் கிளையின் செயற்குழு கூட்டம் மாலை 5 மணிக்கு தானே தலைவர் கிருஷ்ணாஜி மாளிகையில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு வட்டார தலைவர் ஹென்றி பவுல்ராஜ் தலைமை தாங்கினார் மாநில பொதுக்குழு உறுப்பினர் மதிவாணன் முன்னிலை வகித்தார் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன சரண் விடுப்பு ஊக்க ஊதியம் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 29ஆம் தேதி நடைபெறும் முற்றுகை போராட்டத்தில் கிருஷ்ணகிரி வட்டாரத்தின் சார்பில் கலந்து கொள்வது எனவும் சத்துணவு திட்டத்தை தலைமை ஆசிரியர்கள் பார்வையிடும் போதும் மேற்பார்வையிடும் போதும் பல்வேறு சிக்கல்கள் ஆசிரியர்களுக்கு ஏற்படுவது மற்றும் கல் குறிச்சியில் காலை உணவு திட்டத்திற்காக செல்லும்போது ஆசிரியை பலியானது இது போன்ற நிகழ்வுகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு மதிய உணவு திட்டத்திலிருந்தும் அதுபோலவே பெரும்பாலான ஆசிரியர்கள் பெண் ஆசிரியர்களாக இருப்பதால் அவர்கள் தங்கள் குழந்தைகளை மற்றும் குடும்பத்தை கவனித்து விட்டு குறித்த நேரத்தில் பள்ளி செல்கிறார்கள் பள்ளி செல்கிறார்கள் அவர்கள் காலை உணவு திட்டத்திற்காக 8 மணிக்கு சிலர் 7:00 மணிக்கு கிளம்ப வேண்டியுள்ளது இதனால் அவர்கள் அவசர அவசரமாக செல்லும் நிலை ஏற்படுகிறது இன்று காலை அப்படி காலை உணவு திட்டத்தை பார்வையிட சென்ற ஆசிரியை விபத்தில் பலியானதும் இந்த திட்டத்தால்தான் எனவே இந்த திட்டங்களில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க அரசை வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
Monday, 22 July 2024
22.07.2024 சத்துணவு & காலை உணவுத்திட்டம் இவற்றில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டி ஆர்பாட்டம் - வரும் வியாழன் ( 25.07.24) நடத்த தீர்மானம் -மற்றும் சென்னை முற்றுகை போராட்டம் துர்மானம்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக் கிளையின் செயற்குழு கூட்டம் மாலை 5 மணிக்கு தானே தலைவர் கிருஷ்ணாஜி மாளிகையில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு வட்டார தலைவர் ஹென்றி பவுல்ராஜ் தலைமை தாங்கினார் மாநில பொதுக்குழு உறுப்பினர் மதிவாணன் முன்னிலை வகித்தார் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன சரண் விடுப்பு ஊக்க ஊதியம் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 29ஆம் தேதி நடைபெறும் முற்றுகை போராட்டத்தில் கிருஷ்ணகிரி வட்டாரத்தின் சார்பில் கலந்து கொள்வது எனவும் சத்துணவு திட்டத்தை தலைமை ஆசிரியர்கள் பார்வையிடும் போதும் மேற்பார்வையிடும் போதும் பல்வேறு சிக்கல்கள் ஆசிரியர்களுக்கு ஏற்படுவது மற்றும் கல் குறிச்சியில் காலை உணவு திட்டத்திற்காக செல்லும்போது ஆசிரியை பலியானது இது போன்ற நிகழ்வுகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு மதிய உணவு திட்டத்திலிருந்தும் அதுபோலவே பெரும்பாலான ஆசிரியர்கள் பெண் ஆசிரியர்களாக இருப்பதால் அவர்கள் தங்கள் குழந்தைகளை மற்றும் குடும்பத்தை கவனித்து விட்டு குறித்த நேரத்தில் பள்ளி செல்கிறார்கள் பள்ளி செல்கிறார்கள் அவர்கள் காலை உணவு திட்டத்திற்காக 8 மணிக்கு சிலர் 7:00 மணிக்கு கிளம்ப வேண்டியுள்ளது இதனால் அவர்கள் அவசர அவசரமாக செல்லும் நிலை ஏற்படுகிறது இன்று காலை அப்படி காலை உணவு திட்டத்தை பார்வையிட சென்ற ஆசிரியை விபத்தில் பலியானதும் இந்த திட்டத்தால்தான் எனவே இந்த திட்டங்களில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க அரசை வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment