Wednesday, 26 April 2023

கிருஷ்ணாஜி மாளிகையில் கிருஷ்ணகிரி வட்டாரத்தேர்தல் 26.04.2023

கிருஷ்ணகிரி வட்டரத்தேர்தல் 26.04.2023 - முத்தோர்கள் ஆலோசனையின் படி செயற்குழு தேர்வு செய்யப்பட்டது பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டு தேர்வுக்குழு முடிவு செய்யப்பட குழுவை பொதுக்குழு ஒருமனதாக ஏற்பு செய்தது.
ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி அறக்கட்டளையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு அப்துர்ரகுமான் அவர்கள் உரை
கிருஷ்ணகிரி மாவட்ட ஓய்வுப்பிரிவின் பொருளாளர் திரு திம்மராயன் அவர்கள் வாழ்த்துரை (மேனாள் கிருஷ்ணகிரி வட்டாரப் செயலர் )
ிருஷ்ணகிரி மாவட்ட ஓய்வுப்பிரிவின் தலைவர் திரு ரங்கப்பன் அவர்கள் வாழ்த்துரை (மேனாள் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் )
ிருஷ்ணகிரி மாவட்ட ஓய்வுப்பிரிவின் செயலர் திரு ஜெயஆரோக்ய சாமி அவர்கள் வாழ்த்துரை
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் திரு என்றிபவுல்ராஜ் செயலர் திரு தமிழ்செல்வன் பொருளாளர் திரு சாதிக் உசேன் அவர்களுக்கு மாவட்ட ஓய்வுப்பிரிவு சார்பாக பொன்னாடை அணிவிக்கப்பட்டது
ஓய்வுப்பிரிவின் பொருப்பாளர்களுக்கு வட்டாரக்கிளையின் சார்பாக மரியாதை செய்யப்பட்டது
மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு மதிவாணன்அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது
மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமதி இசபெல்லா ராணி அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது
மாவட்ட மகளிரி அணியின் செயலாளர் திருமதி அனுராதா அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது
வட்டாரத்துணைத்தலைவர் திரு கார்திகேயன் அவர்களை வாழ்த்தி பொன்னாடை அணிவிக்கப்பட்டது
வட்டாரத்துணைத்தலைவர் திருமதி ஜமுனா அவர்களை வாழ்த்தி பொன்னாடை அணிவிக்கப்பட்டது
வட்டாரத்துணைத்தலைவர் திருமதி வேதவதி அவர்களை வாழ்த்தி பொன்னாடை அணிவிக்கப்பட்டது
வட்டாரத்துணைத்தலைவர் திரு முகமதுசாலியா அவர்களை வாழ்த்தி பொன்னாடை அணிவிக்கப்பட்டது
வட்டாரத்துணைத் செயலர் திருமதி நளினப்பிரியா அவர்களை வாழ்த்தி பொன்னாடை அணிவிக்கப்பட்டது
வட்டாரத்துணைத் செயலர் திருமதி பிரியதர்ஷனி அவர்களை வாழ்த்தி பொன்னாடை அணிவிக்கப்பட்டது
வட்டாரத்துணைத் செயலர் திருமதி டெய்சிராணி அவர்களை வாழ்த்தி பொன்னாடை அணிவிக்கப்பட்டது
வட்டாரத்துணைத் செயலர் திருமதி மலர்ச்செல்வி அவர்களை வாழ்த்தி பொன்னாடை அணிவிக்கப்பட்டது
மாவட்ட பொதுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதிி ரோஸ்லின் மேரி அவர்களை வாழ்த்தி பொன்னாடை அணிவிக்கப்பட்டது
மாவட்ட பொதுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதிி நிர்மலா அவர்களை வாழ்த்தி பொன்னாடை அணிவிக்கப்பட்டது
மாவட்ட பொதுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதிி அறிவரசி அவர்களை வாழ்த்தி பொன்னாடை அணிவிக்கப்பட்டது
மாவட்ட பொதுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு வசந்தன் அவர்களை வாழ்த்தி பொன்னாடை அணிவிக்கப்பட்டது
வட்டார செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி ஜெயலச்சுமி அவர்களை வாழ்த்தி பொன்னாடை அணிவிக்கப்பட்டது
வட்டார செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி லாசிமாபேகம் அவர்களை வாழ்த்தி பொன்னாடை அணிவிக்கப்பட்டது
வட்டார செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி சிவகாமி அவர்களை வாழ்த்தி பொன்னாடை அணிவிக்கப்பட்டது
வட்டார செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி ஆயத்பீ அவர்களை வாழ்த்தி பொன்னாடை அணிவிக்கப்பட்டது
வட்டார செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி விஜயா அவர்களை வாழ்த்தி பொன்னாடை அணிவிக்கப்பட்டது
வட்டார செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி திலகவதி அவர்களை வாழ்த்தி பொன்னாடை அணிவிக்கப்பட்டது
வட்டார செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி ஆரோக்ய மேரி அவர்களை வாழ்த்தி பொன்னாடை அணிவிக்கப்பட்டது
வட்டார செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி மஞ்சுளா அவர்களை வாழ்த்தி பொன்னாடை அணிவிக்கப்பட்டது
வட்டார செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி அனிதாசெல்வக்கணி அவர்களை வாழ்த்தி பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
வட்டார செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி சாய்ராணி அவர்களை வாழ்த்தி பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
வட்டார செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி உஷா அவர்களை வாழ்த்தி பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
வட்டார செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி அனிதா அவர்களை வாழ்த்தி பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
வட்டார செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி சியாமலதா அவர்களை வாழ்த்தி பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
வட்டார செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி கோடீஸ்வரி அவர்களை வாழ்த்தி பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
வட்டார செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருி அருள்பிரகாஷ் அவர்களை வாழ்த்தி பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
வட்டார செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு சுரேஷ் அவர்களை வாழ்த்தி பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் திரு மரியகேப்ரியல் சுந்தரம் அவர்களை வாழ்த்தி பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
வட்டார செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி சந்திரியா அவர்களை வாழ்த்தி பொன்னாடை அணிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment