Thursday, 30 March 2023
29.03.23 கவனஈர்ப்பு ஆர்பாட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நம்பிபுரம் தொடக்கப்பள்ளியில் சமீபத்தில் ஆசிரியர்கள் மீது நடந்த தாக்குதல்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நம்பிபுரம் தொடக்கப்பள்ளியில் சமீபத்தில் ஆசிரியர்கள் மீது நடந்த தாக்குதல் மிக மோசமானதா இந்த தாக்குதலை கண்டித்தும் வரும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்புச் சட்டத்தை இயற்றிட மாண்புமிகு தமிழக முதல்வருக்கு தெரியப்படுத்தவும் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்க மாநில செயற்குழு உறுப்பினர் கோபி அவர்கள் தலைமை தாங்க துணைச் செயலாளர் சாதிக் உசேன் அனைவரையும் வரவேற்றார்
பணி பாதுகாப்பு சட்டம் அதன் அவசியம் பற்றியும் மாவட்ட தலைவர் அருண் பிரகாஷ்ராஜ் மாவட்ட பொருளாளர் ஆனந்தகுமார் மாவட்ட செயலாளர் திரு வெங்கடேசன் அவர்கள் ஆசிரியர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும் பணி பாதுகாப்பு சட்டம் பற்றியும் அனைவருக்கும் எடுத்துரைத்து இதன் மீது தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்புச் சட்டத்தை ஏற்ற தேவையான நடவடிக்கைகளை மாண்புமிகு முதல்வர் அவர்கள் எடுக்க வேண்டும் என்பதையும் கூறினார், முதல்வர் அவர்களுக்கு இது தொடர்பான கடிதம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அனுப்பப்படுகிறதுஇந்த கூட்டத்தில் ஓய்வு பிரிவின் மாவட்ட தலைவர்
ரங்கப்பன் செயலாளர் ஜெய ஆரோக்கியசாமி பொருளாளர் திம்மராயன் மாநில பொதுக்குழு உறுப்பினர் மதிவாணன் மாவட்ட துணைச் செயலாளர் மரிய சாந்தி பிரியதர்ஷினி நளினி பிரியா உள்ளிட்ட 200க்கும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
பகுதி 3 தூத்துக்குடியில் ஆசிரியர் தாக்கப்பட்டதை கண்டித்து கிருஷ்ணகிரியில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் அருண்பிரகாஷ்ராஜ் அவர்கள்
https://youtu.be/W__Gj3aRYwk
பகுதி 4 தூத்துக்குடியில் ஆசிரியர் தாக்கப்பட்டதை கண்டித்து கிருஷ்ணகிரியில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட பொருளாளர் ஆனந்தகுமார்
https://youtu.be/-7TuLH9Su1o
பகுதி 2 தூத்துக்குடியில் ஆசிரியர் தாக்கப்பட்டதை கண்டித்து கிருஷ்ணகிரியில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஓய்வுப்பிரிவின் தலைவர் திரு ரங்கப்பன் அவர்கள்
https://youtu.be/3qLEbz49_BM
பகுதி 5 தூத்துக்குடியில் ஆசிரியர் தாக்கப்பட்டதை கண்டித்து கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் அவர்கள்
https://youtu.be/3JYFO2v-_7E
பகுதி 1 ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டி #கவணஈர்ப்பு #ஆர்பாட்டம் #தமிழ்நாடுதொடக்கப்பள்ளிஆசிரியர்கூட்டணி #கிருஷ்ணகிரி வட்டார தலைவர் என்றிபவுல் அவர்கள் மாநில செயற்குழு கோபி அவர்கள் பர்கூர் வட்டார செயலர் சுதாகர் அவர்கள் https://youtu.be/NRZjhRzyifI
Subscribe to:
Post Comments (Atom)







































No comments:
Post a Comment