Wednesday, 15 April 2026

வட்டாரச் செயற்குழு கூட்டம்- 2026ல் ஓய்வு பெறும் ஆசிரியர்கள் தொடர்பான கூட்டம் 13.4.26

 







தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயற்குழு கூட்டம்

வட்டாரத் தலைவர்

கிருஷ்னாஜி மாளிகையில் நடைப்பெற்றது.

வட்டார தலைவர் ஹென்றி பவுல்ராஜ்

தலைமை தாங்கினார்.

வட்டாரச் செயலர் அனைவரையும் வரவேற்றார். 

கூட்டத்தில் 

பெண் ஆசிரியர்களை அருகாமை இடங்களில் பணியமர்த்த வேண்டும்

என்ற ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்று அருகாமையில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் பணி ஆணை வழங்கியதற்கு 

தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

ஓய்வு பெறும் ஆசிரியர்களை அவர்களின் கடைசி பணி நாளில், பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து சென்று விடுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

ஆசிரியர்கள் 

தேர்தல் பணியை சிறப்புடனும் பாதுகாப்புடனும் செய்து முடிக்க  வேண்டும் என்று இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

















No comments:

Post a Comment