Wednesday, 6 March 2024
புதுவை மாணவி பாலியல் - கொலை -அஞ்சலி மற்றும் ஆரபாட்டம் 11.03.24
புதுச்சேரியில்
மலராமலே
கருகிக் போன
மொட்டு
மனம் நிகழ்வினை விட்டு
விலக மறுக்கிறது
அவள் தாயிடம்
அழிக்கும் சக்தி இருந்திருந்தால்
அவர்கள் இருவரையும்
சாம்பல் ஆக்கியிருப்பாள்
தாய் மனது எப்படி
தவித்திருக்கும்
தன் மகளை எப்படியெல்லாம்
வளர்த்திருப்பாள்
அரை நிமிட சலபத்தில்
ஆயுளையே முடித்து விட்டான்
காமக் கொடுரன்
இதை தடுக்க
அரசே சட்டத்தை மாற்றி
அமைக்க வேண்டும்
நீதியரசர்களே சட்டத்தை
பரிந்துரை செய்யுங்கள்
நடுவீதியில் இவர்களை
கல்லால் அடித்து கொல்லும்
வகையில் சட்டம் வந்தால்
தான் சற்றேனும் பயம் வரும்
இன்று புதுச்சேரியில்
கடல் மட்டும் பொங்கவில்லை
மக்களும் பொங்கி எழுந்துள்ளனர்
இது குழந்தைகளுக்கு எதிரான
பாலியல் குற்றத்னை
தடுக்க வேண்டும்
அதற்கான சட்டத்தை
உடனே இயற்ற வேண்டும்
எத்தனை கனவுகளை
சுமந்திருந்திருப்பாள்
இவளின் கனவுகள்
இன்று கானாமல்
சாக்கு பையுக்குள்
இவள் உயிரோடு
கரைந்து போயின
விளையாடப் போனவள்
காமக் கொடுரனால்
Subscribe to:
Post Comments (Atom)

























No comments:
Post a Comment