இதயத்துடிப்பே எம் இயக்கம்; எடுத்ததை முடிக்கும் பேரியக்கம். பேரியக்கம் இன்று (நவம்பர் 15) தனித்து களத்தில்.... பேரியக்கத்தின் பொதுச்செயலாளரும் அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் இணை பொதுச்செயலாளருமான அண்ணன் அவர்களின் தலைமையில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில்.... பழைய ஓய்வூதியம், சமவேலைக்கு சம ஊதியம் , கல்வித்துறையை மாநில அரசின் உடைமையாக்குவது உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் ஆர்ப்பாட்டம்... இந்தியா முழுவதும் அந்தந்த மாநில தலைநகரங்களில்.... அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் வழிகாட்டுதலின் பேரில்.... ஒன்றுபடுவோம் போராடுவோம். போராடுவோம் வெற்றி கிட்டும் வரை....இறுதி வெற்றி நமதே....



































































No comments:
Post a Comment