தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - மகளிர்தினவிழாவில் மூன்று தலைமை ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது அதற்கான காரணத்தினை பிரியதர்ஷணி. ரெஜ்லின் தீப்தி . கோடீஸ்வரி ஆகியோர் விளக்குகின்றனர் மாவட்ட கல்வி அலுவலர் , நகரமன்ற தலைவர் . நகரமன்ற துணைத்தலைவர் விருதினை வழங்கும் நிகழ்வு
நிசாரின் ஏற்புரையும் - நிறைமதியின் கவிதையும் நன்றி சொல்லும் மஞ்சுளாவும் மகளிர்தினவிழா கிருஷ்ணகிரி
சேகரின் ஏற்புரையும் - பாண்டிச்செல்வியின் கோரிக்கையும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி -கலைகட்டிய மகளிர்தினவிழா கிருஷ்ணகிரி
மஞ்சுளாவின் கவிதையும் - வர்மாவின் பாடலும் கலைகட்டிய மகளிர்தினவிழா கிருஷ்ணகிரி
தவச்செல்வியின் வரவேற்பும் - அனிதாவின் அருமையான ஆங்கில உரையும் -மகளிர்தினவிழா 2022
வர்மாவின் வரவேற்பும் தியாவின் வரவேற்பு நடனமும் -மகிளிர் தினம் 2022 கிருஷ்ணகிரி வட்டார வலையமைப்பு
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மகளிர்தினவிழாவில் வாழ்த்துரை வழங்கிய வட்டாரக்கல்வி அலுவலர் ஏற்புரை வழங்கிய திரு மகேந்திரன் HM கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
கிருஷ்ணகிரி நகரமன்ற தலைவி திருமதி பரிதாநவாப் , துணைத்தலைவி திருமதி சவித்திரி கடலரசு மூர்த்தி , நகரமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை வரவேற்ற நளினப்பிரியா துணைச்செயலர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மகளிர் வலையமைப்பு சார்பில் நகரமன்ற தலைவி உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு வரவேற்பும் பாராட்டும் அளிக்கப்பட்டது அந்த மகளிர் தின கொண்டாட்டத்தில் நகரமன்றத்தலைவி திருமதி பரிதாநவாப் அவர்கள் சிறப்புரை
கிருஷ்ணகிரி நகர வட்டாரக்கிளைகள் சார்பாக நடைபெற்ற மகளிர்தினவிழாவில் கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் அவர்களின் வாழ்த்துரை
வந்தவர்களை வாழ்த்தி சிறப்பு செய்யும்
கிருஷ்ணகிரி மகளிர் வலையமைப்பு - மகளிர்தினம் 2022 https://youtu.be/WhSv9qhtQlM
No comments:
Post a Comment