Monday, 4 April 2022

மகளிர்தினம் 2022 விடியோக்கள்


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - மகளிர்தினவிழாவில் மூன்று தலைமை ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது அதற்கான காரணத்தினை பிரியதர்ஷணி. ரெஜ்லின் தீப்தி . கோடீஸ்வரி ஆகியோர் விளக்குகின்றனர் மாவட்ட கல்வி அலுவலர் , நகரமன்ற தலைவர் . நகரமன்ற துணைத்தலைவர் விருதினை வழங்கும் நிகழ்வு

https://youtu.be/H0rzKPHQ6zQ

நிசாரின்  ஏற்புரையும்  - நிறைமதியின் கவிதையும் நன்றி சொல்லும் மஞ்சுளாவும் மகளிர்தினவிழா கிருஷ்ணகிரி

https://youtu.be/VMzRSG6fIKo

சேகரின் ஏற்புரையும்  - பாண்டிச்செல்வியின்  கோரிக்கையும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி -கலைகட்டிய மகளிர்தினவிழா கிருஷ்ணகிரி

https://youtu.be/hR-uaV9ZE34

மஞ்சுளாவின் கவிதையும் -  வர்மாவின் பாடலும் கலைகட்டிய மகளிர்தினவிழா கிருஷ்ணகிரி

https://youtu.be/y6ENjtZUlUI

தவச்செல்வியின் வரவேற்பும் - அனிதாவின் அருமையான ஆங்கில உரையும் -மகளிர்தினவிழா 2022

https://youtu.be/w8TiR5IwQ0k

வர்மாவின் வரவேற்பும் தியாவின் வரவேற்பு  நடனமும் -மகிளிர் தினம் 2022 கிருஷ்ணகிரி வட்டார வலையமைப்பு

https://youtu.be/AlMSrreiVtw

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மகளிர்தினவிழாவில்  வாழ்த்துரை வழங்கிய வட்டாரக்கல்வி அலுவலர்  ஏற்புரை வழங்கிய  திரு மகேந்திரன் HM கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி

https://youtu.be/h5qdA7BZFFA

கிருஷ்ணகிரி நகரமன்ற  தலைவி  திருமதி பரிதாநவாப் , துணைத்தலைவி  திருமதி   சவித்திரி கடலரசு மூர்த்தி  , நகரமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை வரவேற்ற நளினப்பிரியா துணைச்செயலர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

https://youtu.be/cFxS6Q4HkO8

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மகளிர் வலையமைப்பு சார்பில் நகரமன்ற தலைவி உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு வரவேற்பும் பாராட்டும் அளிக்கப்பட்டது அந்த மகளிர் தின கொண்டாட்டத்தில் நகரமன்றத்தலைவி திருமதி   பரிதாநவாப்  அவர்கள் சிறப்புரை

https://youtu.be/FMytMD9Ez3k

கிருஷ்ணகிரி நகர வட்டாரக்கிளைகள் சார்பாக நடைபெற்ற மகளிர்தினவிழாவில் கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் அவர்களின் வாழ்த்துரை

https://youtu.be/7XvRowCVd2Y

வந்தவர்களை வாழ்த்தி சிறப்பு செய்யும் கிருஷ்ணகிரி மகளிர் வலையமைப்பு - மகளிர்தினம் 2022 https://youtu.be/WhSv9qhtQlM