Thursday, 18 February 2021



      வட்டாரச் செயற்குழு கூட்டம்  18.02.2021

கிருஷ்ணகிரி வட்டாரச் செயற்குழு  கூட்டம் தானைத்தலைவர் கிருஷ்ணாஜி மாளிகையில் நடை பெற்றது. வட்டாரத்தலைவர் தலைமை வகித்தார் 


   வட்டாரச் செயலர் அனைவரையும் வரவேற்றார்

 

கூட்டத்தில் பின் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     தீர்மாணம்  1

1.மாநில தேர்தல்    -தேர்ந்தெடுக்கப்பட்ட  புதிய உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தல்

 

தீர்மானம் 2

உறுப்பினர் சேர்க்கை மற்றும் பகுதி

பொறுப்பு பழைய CRC பட்டியல் படி துணைச் செயலர்  மூவருக்கும் தலா மூன்று CRCயும் நகரம் 2 CRC க்ரு நரத்தில் உள்ளவர்கள் 2 நபர்களிடமும் ஒப்படைக்கப்படும் அதன்படி 

 

            சாதிக்

1.கம்மம் பள்ளி CRC

2.பேட்டேப்பள்ளி CRC

3 தாளாப்பள்ளி CRC

            நளினப்பிரியா

1 - DAM CRC

2. பால குறிCRC

3. சிக்க பூவத்திCRC

            பிரியதர்ஷனி

1. கட்டிக்கானப் பள்ளி புதூர்CRC

2. போது நாயனப்பள்ளி CRC

3. மகராசகடை CRC

 






தீர்மாணம் 3

மகளிர் தினம்

a.அவதானப்பட்டி ஏரியின் கிழக்கு பக்கத்தில் மரம் நடுதல் ( இயலுமாயின்குடும்பத்தினருடன்) குறைந்தது 25 மரங்கள் 100 அடி உயரமுள்ள மலையில்

b. இயக்க வரலாறு பற்றிய வீடியோக்கள் ஆசிரியைகள் பேச எடுத்தல்

C_ ஆங்கில kit box வீடியேn எடுத்தல்

d, ஆசிரியர்களுக்கு பயனுள மற்ற வீடியோக்கள் எடுத்தல்

 

தீர்மானம் 3 இதை மாவட்ட மகளீர் வலையமைப்பின் செயலர்

அனுராதா அவர்கள் செயல்படுத்த வேண்டும் அவருக்கு உதவியாக தேவைப்படுபவர்களை அவரே முடிவு செய்யலாம்

















தீர்மாணம் 4

இன்றும் பெறப்படாது நிலுவையில் உள்ள கொரானா நிதி வசூல் செய்தல்

தீர்மானம் 5

கட்டிடகமிட்டி / அறக்கட்டளை

யின் காலியிடங்களை நிரப்புதல் (நாகலிங்கம், இராமச்சந்திரன் மறைவினால்) எற்பட்டது

 

 

தீர்மாணம் 6

கூட்டுறவு சிக்கன கடன் வங்கி பற்றிய ஐயப்பாடுகள்

a, வட்டி கணக்கீடு

b. மெட்ஜ் ேலான் கணக்டூடு உறுப்பினர்களுக்டு தெரிவிக்க நடவடிக்கை,

 C அனைவரின் டிவிடன்டையும் வங்கி கணக்கில் செலுத்துதல்

 





 

தீர்மானம் 7

போராட்ட நடவடிக்கையை ரத்து செய்த அரசுக்கு நன்றி

அதே போல் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு / CPS கைவிடுதல் ஆகியவற்றை அரசு கவனத்தில் கொள்ள வலியுறுத்தல்

 

தீர்மாணம் - 8

ஆசிரியர்களுக்கு கொரானா தடுப்பூசி தேர்தல் பணிக்கு முன் வழங்கல்

 

தீர்மாணம் 9

1 மகளிர் வலையமைப்பு

2.இயக்கம்

இவற்றுக்கு நிதி அளிக்கும் பொறுப்பு   முன்னரே கூறியடி

ஜமுனா அவர்கள் வழி நடைபெறும் தவச் செல்வி ( மகளீர் வலையமைப்பு), செந்தில் ( இயக்கம்) இருவரும் அவருக்கு

உதவியாக

இருப்பார்கள் (இவர்கள் வட்டார பொருளர் வழியில் பணம் வழங்க வேண்டும்)

No comments:

Post a Comment