கம்மம்பள்ளி குறுவளமையத்தில் திருமதி ஆஞ்சலாமேரி மற்றும் திருமதி இருதயமேரி ஆகியோர்க்கு பணி நிறைவு பாராட்டுவிழா நடைபெற்றது.
திருமதி இருதயமேரி அவர்களுக்கு கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள் பொன்னாடை அணிவிக்கிறார்

இந்த குறுவளமையத்தில் இருந்து பதவி உயர்வு பெற்று சென்ற கே.பி.கீதா அவர்களுக்கு ஆண்ருமரியஜீலி பொன்னாடை அணிவிக்கிறார்

இந்த குறுவளமையத்தில் இருந்து பதவி உயர்வு பெற்று சென்ற கே.வி.ஜெயந்தி அவர்களுக்கு ஜெயலட்சுமி பொன்னாடை அணிவிக்கிறார்
சுவையான விருந்து அனைவருக்கும் அளிக்கப்பட்டது

















































































No comments:
Post a Comment