கிருஷ்ணாஜி 80 வது பிறந்தநாள் 10.5.2017
கிருஷ்ணகிரி வட்டார மேநாள் தலைவரும் , இயக்கச்செம்மலும். மேநாள் மாநிலத்துணைத்தலைவருமான புரவலர் திரு கிருஷ்ணாஜி அவர்களின் 80வது பிறந்த தினம் வட்டார அலுவலகத்தில் நடத்தப்பட்டது. அவரின் முடிவு படி அன்று 80 வயதுக்கு மேற்பட்டவர்களை அனைவரையும் .அழைத்து சிறப்பு செய்யப்பட்டது.. இயக்கத்தின் வேர்களை அழைத்து அழகுபார்த்து பெருமை அடைந்தோம்.
அன்று ஒரே இயக்த்தில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்த்தோம் .அன்று அவர்களால் தான் இந்த வட்டார அலுவலகம் அமைக்கப்பட்டது.

அன்று ஒரே இயக்த்தில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்த்தோம் .அன்று அவர்களால் தான் இந்த வட்டார அலுவலகம் அமைக்கப்பட்டது.

No comments:
Post a Comment