தமிழ்நாடு தொடக்கப்ள்ளி ஆசிரியர் கூட்டணி
Friday, 21 December 2012
மாவீரன் ஜே.எஸ்.ஆர். கிருஷ்ணாசி கல்வி அறக்கட்டளை
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
கிருட்டிணகிரி வட்டாரக்கிளை
தொபே.9787536970
மாவீரன் ஜே.எஸ்.ஆர். கிருஷ்ணாசி கல்வி அறக்கட்டளையை 7.9.12 ல் ஆரம்பித்தது அதன் பணிகள்
1. கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் உள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில்
முதல் மூன்று இடங்கள்எடுக்கும் மாணவ மாணவியருக்கு
3000,2000,1000 வழங்குதல் (6000*4 = ரூ 24000)
2. மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவியர்க்கு கல்வி சார்ந்த
அனைத்து உதவிகள்
Subscribe to:
Comments (Atom)