இன்று நடைபெற்ற
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி
கிருஷ்ணகிரி மாவட்டக் கிளையின் தேர்தலில்
🌸மாவட்டத் தலைவராக
திரு. அருண் பிரகாஷ்ராஜ்
🌸மாவட்டச் செயலாளராக
திரு.வெங்கடேசன் அவர்களும்,
🌸மாவட்டப் பொருளாளராக
திரு. ஆனந்த குமார்
அவர்களும்
🌸மாநில செயற்குழு உறுப்பினராக
திரு.கோபி அவர்களும்
பொறுப்பேற்றுக் கொண்டனர்.
நமது பர்கூர் வட்டாரத்தின் சார்பில்
🌼மாநில பொதுக்குழு உறுப்பினராக திருமதி.பூமாலை அவர்களும்,
🌼மாவட்டச் செயற்குழு உறுப்பினராக திருமதி V.ஜெயலட்சுமி அவர்களும்
பொறுப்பேற்றுக் கொண்டனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
💐💐💐💐💐💐💐
அனைவரின் இயக்கப் பணி சிறக்க
பர்கூர் வட்டாரக் கிளையின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
💐💐💐💐💐💐💐💐












































































































































































