சர்வதேசமகளீர்தினம் 2014
இன்று சர்வதேச மகளீர்தினம்
| மார்ச் 8 ஒருபொன்னாள் | ||
| நமக்காக நாம் கூடி | ||
| நம்மில் நாமே மகிழவும் ஏற்றமும் கானும் நாள் | ||
| அழைப்பிதழே இல்லாமல் | ||
| அன்பால் | ||
| பாசத்தால் | ||
| தப்பாமல் வருகை தந்த | ||
| அத்துனை மகளீரையும் | ||
| வருக வருக என வரவேற்கிறேன் | ||
| இயக்கத்தின் வளர்ச்சிக்காக இரவு பகல் பாராது | ||
| இமெயில் இன்ட்டர்நெட் பயன் படுத்தி | ||
| இன்று வரை | ||
| எங்கள் அனைரையும்தொடர்பு படுத்திகொண்டிருக்கும் | ||
| இளையவனாய் இனியவனாய் இருக்கும் எங்கள் | ||
| இளைய சகோதர்ர் தமிழ்சென்வன் அவர்ளை வருக வருக | ||
| என வரவேற்கிறேன் | ||
| மாநிலபொறுப்பில் இருந்தாலும் மனதில் ஒரு குழந்தையாய் | ||
| மகிழ்வுடன் மற்றவர்ளையும் மகிழ்வித்துக்கொண்டிருக்கும் | ||
| திருமதி அலோற்பவமேரி அவர்களை வருக வருக என வரவேற்கிறோம் | ||
| ஓய்வு உடலுக்கு தான் உள்ளதிற்கில்லை | ||
| என ஓடி ஓடி வந்து | ||
| இன்று வரை இயக்கத்தின் பால் அக்கரைகொண்டு | ||
| ஓயாமல் நம்மை வழி நடத்திச்செல்லும் | ||
| திரு விஸ்வநாதன் அவர்களை வருக வருக என வரவேற்கிறோம் | ||
| எப்போதும் இயக்க வளர்ச்சியே எம் வளர்ச்சி என எண்ணி | ||
| எளிய முறையில் ஏற்கதக்க கருத்துக்களை எப்போதும் | ||
| வழங்கி வரும் மாவட்ட தலைவர் திரு த.பழனிச்சாமி | ||
| அவர்ளை வருக வருக என வரவேற்கிறோம் | ||
| இந்த இயக்கம் இந்த அளவுக்கு வீரத்தோடும் | ||
| விவேகத்தோடும் இருக் இன்றும் உழைத்துக்கொண்டிருக்கும் | ||
| திரு ரங்கப்பன் அவர்களை வருக வருக என வரவேற்கிறோம் | ||
| பெண்களான எங்களையும் களப்பணியில் ஈடுபடுத்தி | ||
| எங்களை வளர்த்து ஆளாக்கிய | ||
| தானைத்லைவர் த.கிருஷ்ணாஜி அவர்களை வருக வருக என வரவேற்கிறோம் | ||
| எங்களுக்கு ஆசானாய் | ||
| அன்பான ஓர் முத்த சகோதரனாய் | ||
| இருந்து | ||
| பெண்கள்பொறுப்புக்கு வரவேண்டும் | ||
| உங்களால் முடியும் என அறிவுரைளையும் | ||
| ஆலோசனைளையும் கூறி எங்ளை | ||
| ஊக்கப்படுத்திய எங்கள் சகோதரர் திருபொன்.குமார் | ||
| அவர்களை வருக வருக என வரவேற்கிறோம் |
சிறைசென்ன முன்னால் ஆசிரியை கிருஷ்ணாபாய்க்கு சால்வை அணிவிக்கும் அறிவரசி அக்கா
மேனாள் மாநிலதுணைத்தலைவர் த.கிருஷ்ணாஜி அவர்களுக்கு வட்டாரத்தலைவி மரிய சாந்தி சால்வை அணிவிக்கிறார்
மேநாள் தலைவருக்கு சால்வை அணிவிக்கும் ரதினா அக்கா
முதன்மைக்கல்வி அலுவலருக்கு புத்தகத்தை பரிசளிக்கும் அக்கா ரோஸ்லின் மேரி வட்டரத்தலைவியின் உரை
அனைவருக்கும் வணக்கம்
இது ஒர் மகிழ்வான தருனம் பெண் உரிமைக்கு கிடைத்த வெற்றி
நான் தலைமை தாங்குகிறேன் என்பதைவிட
ஒரு பெண் இந்த விழாவுக்கு தலைமை
தாங்குகிறேன் என்பது எவ்வளவு மகிழ்ச்சி
இது என் உரிமை என்பதை விட
உங்களில் ஒருத்தியான நான் அதற்கான உரிமையை இன்று நான்
பெற்றுள்ளேன் கடந்த 3 ஆண்டுகளாக
ஒரு பெண்ணான நான் இத்தோடு சேர்த்து 27
கூட்டங்களுக்கு தலைமை தாங்கியுள்ளேன் என்பதே வியப்பு
கடந்த காலங்களை நினைத்துப்பார்க்கையில்
வியப்பாக உள்ளது. ஆம்
1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ல் சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் (அரசனின் ஆலோசனை குழுக்களில்) என்று கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்! ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்!
கிளர்ச்சிகள் என்றால் அதன் தீவிரம் புரிவதற்கு, அடுப்பூதும் பெண்கள்,இடுப்பொடியப் பாடுபடும் பெண்கள் கையில் கிடைத்த ஆயுதங்களைக் கையில் எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர் இப்படி யெல்லாம் தான் பெற்றோம் உரிமையை
அதே நேரம், மார்ச் 8 ஆம் தேதிக்கும் மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டுப் பெண்கள் வர்க்கமே அறிந்து கொள்ளாத தினமாகத்தான் இந்தப் பெண்கள் தினம் இன்றும் இருக்கிறது என்பதும் உண்மை. அது என்ன மார்ச் 8 மகளிர் தினம்? என்று கேட்பவர்குள் உண்டு.
ஆனால் சர்வதேசப் பெண்கள் தினம் என்று ஒருநாள் வருவதற்குக் காரணமே இந்த உழைக்கும் பெண் வர்க்கம் தான் என்பது தங்கமுலாம் பூசப்படாத உண்மை!
பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8 ம் நாளாகும்
இனி விழாவின் அடுத்த கட்டமாக
நிகழ்ச்சி தொகுப்பாளர் ஸ்ருதியை அழைக்கிறேன்
மலர்ச்செல்வி துவாரகாபுரி பெண் என்னும் …………
மலர்ச்செல்வி துவாரகாபுரி
பெண் என்னும் …………கருவில் அரும்பி
உருவம் தரித்து
பருவம் அடையும் முன்
பலபல பக்குவங்கள்……
பதராமல் பெறுபவள் ….பெண்
அரும்பும் மலராய்
அழகாய் மணம் வீசி
அன்பின் அழத்தை
அனைவரிடமும் காட்டி
வலம் வரும்
வண்ணத்தேர் பெண்
எதையும் இயன்றவரை
எடுத்துச்செய்திடும்
உறுதியான உள்ளத்துடன்
உலகை வரும் வரும் பெண்
அகத்தில் அன்புடனும்
புறத்தில் பண்புடனும்
பெண்மைக்கு உண்மையுடனும்
பிரமிக்கும் திறமையுடனும்
பிரகாசிக்கும் சுடர் …..பெண்
பொறுமைக்கு இலக்கணமாய்
புனிதத்திற்கு பொருத்தமாய்
அடக்கம் அறிந்தவளாய்
அகங்காரம் தொலைத்தவளாய்
அன்பிற்கு பணிபவள் …….பெண்
ஆயிரம் அலுவல் செய்தும்
அலுக்காத அன்னையுள்ளம்
அன்பாய் ஓர் வார்த்தைக்காய்
அடைகாக்கும் பெண்னுள்ளம் பெண்…பெண்
நாட்டியம் மகளீர் தினத்தை மேலும் மெருகூட்டியது
சுமதி தாசிரிப்பள்ளி நடுநிலைப்பள்ளி
| சுமதி தாசரிப்பள்ளி |
பெண் சிசு |
| வேண்டாம் அம்மா இந்த |
| விபரீதயோசனை |
| உன் சுவாசத்தால் |
| உயிர்கொடுத்து |
| உதிரத்தினால் உணவளித்து |
| கருப்பயைத் தொட்டிலாக்கிக் |
| காத்திட்ட்ட என் அன்னயே |
| வதை வதைத்து |
| வளரும் முன்னே |
| வேரறுக்கத் துணிந்த்து ஏனோ |
| ஜன்னத்தை அறியும் முன்னே |
| மரணத்தை அறியவைத்த |
| என் தாயே |
| ஐயோ நான்பெண் சிசுவாய் |
| உருவானதாதாலா கண்மூடிக்கொண்டு |
| கருக்லைக்க சம்மதித்தாய் |
| வேண்டாம் அம்மா இந்த |
| விபரீதயோசனை |
| என்னையும் வாழவிடு |
தாயின் அன்பு |
| மீனவன் கடலில் முத்தெடுத்தாலும் |
| உழைப்பாளி தன் உழைப்பில் |
| உயர்ந்தாலும் |
| விவசாயி விளைச்சலில் வளம்பெற்றாலும் |
| விபாரி விண்ணளவுசெல்வம் சேர்த்தாலும் |
| த்தாயின் அனபை இழந்தவன் இவ்வுலகில் |
| இவ்வனைத்தையும் இழந்தவன◌கின்றான் |
அம்மா |
| உயிருள்ள பூ தான் வாசம் தரும் |
| அன்பிருக்கும்நெஞ்சம் தான் பாசம் தரும் |
| தோல்விகள் தான்வெற்றயைத்தரும் |
| சில நினைவுகள் சநதோஷத்தை தரும் |
| சில நினைவுகள் துக்கத்தை தரும் |
| காதல் பக்குவத்தை தரும் |
| க்காற்று சுவசத்தை தரும் |
| இந்த ஒயிருள்ள சுவாசத்தையும் |
| இவையனத்தையும் இவள்ளாகிய அம்மா |
வேர்கள் வெளியே தெரிவதில்லை
வேர்கள் வெளியே தெரிவதில்லை தலைப்பில்
எங்கள் சகோதரி மெல்பா எழுது வாசித்த கவிதை
மெத்த படித்தவன்
செருக்கோடு கூறினான்
தோட்டத்து செடியிலே
கிளை இருக்கிறதாம்
கிளையில் இலை இருக்கிறதாம்
இலைகருகே பூ இருக்கிறதாம்
பூவுக்குளே காய் இருக்கிறதாம்
காய்க்குள்ளே கனி இருக்கிறதாம்
வசந்த காலத்தில் செடியில்
வளங்கள் அனைத்தும்
ஒருநாள் தெரியும்
ஆனால்
அத்துனைக்கும் மூலகாரணமாக
அடித்தளமிடும்
வேர்கள் வெளியே தெரிவதில்லை
ஆம் நாங்களும் அப்படித்தான்
நாங்கள் வேர்கள்
வெளியே தெரிவதில்லை
நாங்கள் பட்டுவிட்டால்
மேற்கான் யாவும் சருகுகளே.
இச்சமூகமும் அப்படித்தான்
நாங்கள் இல்லாததைப்போல்
சித்தரிக்கிறது.
ஆனால் அதற்கு தெரியவில்லை
நாங்கள் தான் அதை தாங்கும்
வேர்கள் என்று
அப்படியே தெரிந்தாலும்
நாங்கள் வெளியே தெரிவதில்லை
ஆம் நாங்கள் வேர்கள்
வெளியே தெரிவதில்லை
இலைகள் உதிர்ந்த போதும்
பூக்கள் காய்ந்த போதும்
கனிகள் பரிக்கபட்ட போதும்
இவைகள் தங்கள் பணியை
முடித்த பின்னும்
நாங்கள் எங்கள் பணியை
நிறுத்துவதில்லை -என் எனில்
நாங்கள் வேர்கள்
வெளியே தெரிவதில்லை
வெயிலோ மழையோ
எதுவாகிலும எமக்கு
ஓய்வில்லை - எப்போதும்.
எல்லோருக்கும் பணிநேரம்-உண்டு
எமக்கு எல்லா நேரமும்
பணிநேரம் தான் -ஆம்
நாங்கள் வேர்கள்
வெளியே தெரிவதில்லை
வெளி உலகை பார்க்க
ரசிக்க எங்களுக்கும்
ஆசையுண்டு - ஆனால்
மரத்தை வெட்டியபின் தான்
எங்களுக்கும் அது கிடைக்கும் என்பதால்
அதில் எங்களுக்கு உடன்பாடில்லை
எங்கள் ஆசைகளும் எண்ணங்களும்
வேர்களைப்போல்
வெளியே தெரியாமல்
மண்ணிலேயே புதைக்கப்படுகின்றன.
ஆம் சிறு நாற்றானாலும
வேர்களை புதைக்கிறார்கள் ………………………
நாங்கள் புதைக்கப்படுகிறோம்
என்றாலும் என்றும்
அழிக்கப்படுவதில்லை -
எங்களை அழித்தால் உலகே அழிந்துவிடும்
ஆம் நாங்கள் வேர்கள் வெயியே தெரிவதில்லை
எங்கள் சகோதரி மெல்பா எழுது வாசித்த கவிதை
மெத்த படித்தவன்
செருக்கோடு கூறினான்
தோட்டத்து செடியிலே
கிளை இருக்கிறதாம்
கிளையில் இலை இருக்கிறதாம்
இலைகருகே பூ இருக்கிறதாம்
பூவுக்குளே காய் இருக்கிறதாம்
காய்க்குள்ளே கனி இருக்கிறதாம்
வசந்த காலத்தில் செடியில்
வளங்கள் அனைத்தும்
ஒருநாள் தெரியும்
ஆனால்
அத்துனைக்கும் மூலகாரணமாக
அடித்தளமிடும்
வேர்கள் வெளியே தெரிவதில்லை
ஆம் நாங்களும் அப்படித்தான்
நாங்கள் வேர்கள்
வெளியே தெரிவதில்லை
நாங்கள் பட்டுவிட்டால்
மேற்கான் யாவும் சருகுகளே.
இச்சமூகமும் அப்படித்தான்
நாங்கள் இல்லாததைப்போல்
சித்தரிக்கிறது.
ஆனால் அதற்கு தெரியவில்லை
நாங்கள் தான் அதை தாங்கும்
வேர்கள் என்று
அப்படியே தெரிந்தாலும்
நாங்கள் வெளியே தெரிவதில்லை
ஆம் நாங்கள் வேர்கள்
வெளியே தெரிவதில்லை
இலைகள் உதிர்ந்த போதும்
பூக்கள் காய்ந்த போதும்
கனிகள் பரிக்கபட்ட போதும்
இவைகள் தங்கள் பணியை
முடித்த பின்னும்
நாங்கள் எங்கள் பணியை
நிறுத்துவதில்லை -என் எனில்
நாங்கள் வேர்கள்
வெளியே தெரிவதில்லை
வெயிலோ மழையோ
எதுவாகிலும எமக்கு
ஓய்வில்லை - எப்போதும்.
எல்லோருக்கும் பணிநேரம்-உண்டு
எமக்கு எல்லா நேரமும்
பணிநேரம் தான் -ஆம்
நாங்கள் வேர்கள்
வெளியே தெரிவதில்லை
வெளி உலகை பார்க்க
ரசிக்க எங்களுக்கும்
ஆசையுண்டு - ஆனால்
மரத்தை வெட்டியபின் தான்
எங்களுக்கும் அது கிடைக்கும் என்பதால்
அதில் எங்களுக்கு உடன்பாடில்லை
எங்கள் ஆசைகளும் எண்ணங்களும்
வேர்களைப்போல்
வெளியே தெரியாமல்
மண்ணிலேயே புதைக்கப்படுகின்றன.
ஆம் சிறு நாற்றானாலும
வேர்களை புதைக்கிறார்கள் ………………………
நாங்கள் புதைக்கப்படுகிறோம்
என்றாலும் என்றும்
அழிக்கப்படுவதில்லை -
எங்களை அழித்தால் உலகே அழிந்துவிடும்
ஆம் நாங்கள் வேர்கள் வெயியே தெரிவதில்லை
நாட்டியம் மகளீர் தினத்தை மேலும் மெருகூட்டியது
நானும் என் சகோதரிகளும்
நானும் என் சகோதரிகளும்
தானைத்தலைவர் கிருஷ்ணாஜி தம்பதியருடன் எங்களில் ஒருபகுதி













































